Tulasi Seeraga Samba (துளசி சீரகச் சம்பா)

amount

10KG, 26 KG, 5KG

467.002,262.00

In Stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
We keep delivering.
  • Free Shipping apply to all orders over $100
  • Guranteed 100% Organic from natural farmas
  • 1 Day Returns if you change your mind

Description

Benefits :

  • It’s good for people with diabetes.
  • Since it is rich in fibre, it controls the calories in the food and thus stops more intake of food.
  • It also eases digestion and helps to relieve constipation.
  • While we need only small amounts of it, this rice is rich in antioxidants that protect us from heart diseases.

நன்மைகள் :

  • இது எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஒரு வகை அரிசியாகும். இதனை சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
  • உடல் மெலிந்து காணப்படுபவர்கள் இந்த துளசி வாசனை சீரகச் சம்பா அரிசியை சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல புஷ்டியாக இருக்கும்.
  • பல நன்மைகளை தன்னுள்ளே கொண்ட இது இயற்கையான முறையில் கிடைக்கும். இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
  • அதே போல இது நல்ல மகசூலை கொடுக்கக்கூடிய ஒரு நெல் இரகம். காட்டுயானம் நெற்பயிரைப் போலவே நன்கு உயரமாக வளரும்.
  • இரைப்பை கோளாறுகளை சரி செய்யும் தன்மை துளசி வாசனை சீரகச் சம்பா அரிசிக்கு இருக்கிறது.
  • அதே போல வாத நோயின் ஆரம்ப காலத்தில் இருப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

Additional information

amount

10KG, 26 KG, 5KG

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tulasi Seeraga Samba (துளசி சீரகச் சம்பா)”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
No products in the cart.